How to Download Double Effect Video Editing in Inshot

How to Download Double Effect Video Editing in Inshot | டபுள் எஃபெக்ட் வீடியோ எடிட் செய்வது எப்படி ?

How to Download Double Effect Video Editing in Inshot


இப்போது பல நபர்கள் தன் மனதில் தோன்றக்கூடிய பல கருத்துக்களை இணையதளங்களில் பதிவு செய்கின்றனர் இதனை அப்படியே எழுத்து மூலமாக பதிவு செய்வதை விட வீடியோவாக அதற்கு ஏற்ற புகைப்படங்களையும் மற்றும் அதற்கு ஒத்துப் போகக்கூடிய பாடல்களையும் இணைத்து நல்ல வீடியோவாக எடிட் செய்து பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் உள்ளது,இதில் அன்புக்குரியவர்களின் வீடியோவினை எடிட் செய்வதை பற்றி பார்ப்போம், இந்த பதிவில் கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரு தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அழகான ஸ்டேட்டஸ் வீடியோவை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

இதனை எடிட் செய்வதற்கு என சில அப்ளிகேஷன் தேவைப்படுகிறது அந்த அப்ளிகேஷன் என்னென்ன என்பதை பற்றியும் அதனை உங்கள் மொபைலில் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை பற்றியும் முதலில் பார்க்கலாம்.


தேவையான எடிட்டிங் மெட்டீரியல் | Required editing material

  1. Video Editing App
  2. Template Video 
  3. Black Shadow Png
  4. Tamil Lyrics Video 

முதலில் நீங்கள் வீடியோ எடிட் செய்வதற்கு உங்களுக்கு வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இப்பொழுது இலவசமாக எடிட் செய்யும் வகையில் பல வீடியோ எடிட்டிங் ஆப்கள் இணையதளத்தில் உள்ளது நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து உங்களுக்கு விருப்பமான வீடியோ எடிட்டிங் ஆப் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உதாரணமாக Kinemaster, VN, Inshot போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன இதில் உங்களுக்கு விருப்பமான எடிட்டிங் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக்கொள்ளுங்கள்.

இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய தேவைப்படும் அனைத்து விதமான எடிட்டிங் மெட்டீரியல்களும் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்த பின்னர் இந்த வீடியோவை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவினை கிளிக் செய்து பார்க்கலாம்.

பின்னர் உங்களுக்கு தேவையான டெம்ப்லேட் வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டும்.

DOWNLOAD TEMPLATE VIDEO | டவுன்லோட் டெம்ப்ளேட்


இந்த டெம்ப்லேட் வீடியோ மெட்டீரியல் நீங்கள் எடிட் செய்யும் வீடியோவிற்கு அழகான தோற்றத்தை அளிக்கிறது இது போன்ற அழகான பல வீடியோக்களை தயார் செய்ய முக்கியமான ஒன்று இந்த டெம்ப்லேட் வீடியோ. டெம்ப்லேட் வீடியோ என்பது நீங்கள் எடிட் செய்யும் வீடியோவில் அழகை கூட்டுவதற்காக முன்கூட்டியே ஓர் வீடியோவை தயார் செய்து வைத்துக் கொள்வது ஆகும் இந்த வீடியோவை சுலபமாக உங்களுடைய எடிட் செய்யும் வீடியோ உடன் இணைத்து உங்களின் வீடியோவின் அழகை கூட்டிக் கொள்ளலாம்.

இந்த டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்தி நீங்கள் வீடியோ எடிட் செய்யும் பொழுது உங்களுக்கான வேலையும் மற்றும் நேரமும் குறைவாகவே தேவைப்படுகிறது.

இப்போது இந்த டெம்ப்லேட் வீடியோவின் எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். டெம்ப்லேட் வீடியோவை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் டெம்ப்ளேட் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும் இந்த லிங்கை கிளிக் செய்த சிறிது நேரம் நீங்கள் காத்திருக்க நேரிடலாம், திரையில் தோன்றக்கூடிய அதற்கான நேரம் முடியும் வரை சிறிது நேரம் காத்திருங்கள் காத்திருந்த பின்னர் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் உங்கள் திரையில் தோன்றும் அதனை கிளிக் செய்த பின்னர் இந்த டெம்ப்லேட் வீடியோ மிக சுலபமாக உங்களுடைய கேலரிக்கு பதிவிறக்கம் செய்வதற்கான தளத்தை அடைவீர்கள் அதை கிளிக் செய்து நீங்கள் சுலபமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

டெம்ப்லேட் வீடியோவை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

You have to wait 15 seconds.

Generating Download Link...
 

DOWNLOAD BLACK SHADOW PNG


Black  Shadow பிளாக் ஷேடோ இமேஜ் டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் ஷேடோ பிஎன்சி Download Shadow  PNG என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும், நாம் முன்னர் பார்த்தது போல கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும் அதனை தொட்டு அதன் மூலம் இந்த BLACK SHODOW PNG டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்