Download Template Video for Video Editing
இந்தப் பதிவில் வீடியோ எடிட் செய்ய தேவைப்படும் சிறந்த 5 டெம்ப்லேட் வீடியோக்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த 5 டெம்ப்லேட் வீடியோ வினையும் உங்கள் கேலரிக்கு டவுன்லோட் செய்யக்கூடிய டவுன்லோட் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே இந்த பக்கத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு விருப்பமான டெம்ப்லேட் வீடியோவினை பதிவிறக்கம் செய்து உங்களுடைய ஸ்டேட்டஸ் வீடியோ அல்லது உங்களுக்கு விருப்பமான பிற வீடியோ எடிட்டிங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்லேட் வீடியோவினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
How to Download Template Video
கீழே டெம்ப்லேட் வீடியோக்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த Template Video டெம்ப்ளேட் வீடியோவில் உங்களுக்கு விருப்பமான டெம்ப்லேட் வீடியோவின் கீழ்ப்பக்கத்தில் இருக்கக்கூடிய Download டவுன்லோட் என்ற ஆப்ஷனை Click கிளிக் செய்து உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த டெம்ப்லேட் வீடியோ வினை டவுன்லோட் செய்ய நீங்கள் கிளிக் செய்யும் பட்டன் 30 வினாடி காத்திருக்கக் கூடிய டைமரை திரையில் தோன்ற வைக்கும் அதற்கான நேரம் முடிந்தவுடன் தானாகவே உங்கள் கேலரியில் பதிவிறக்கம் ஆக ஆரம்பித்து விடும் எனவே தயவு செய்து 30 வினாடி காத்திருக்கவும்.
1. Black Screen Blue Heart Template Video
Black screen blue heart template video பிளாக் ஸ்கிரீன் ப்ளூ ஹார்ட் டெம்ப்லேட் வீடியோவினை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2. Black Screen Golden Heart Template Video
DOWNLOAD
3. Black Screen white Heart Template Video
DOWNLOAD
4. Black Screen Rain Drops Template Video
இந்த Rain Drops Template Video ரெயின் டிராப்ஸ் டெம்ப்லேட் வீடியோவினை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
DOWNLOAD
5. Black Screen Ink Splash Template Video
இந்த Ink splash Template இன்ஸ்பிரஸ் டெம்ப்லேட் வீடியோவினை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
0 கருத்துகள்