Download Border Png File | Border Use in Video Editing
கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு பார்டர் இமேஜ் பயன்படுத்துவதின் அவசியத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம் இதில் முதலில் இருக்கக் கூடிய பார்டர் பயன்படுத்தாத வீடியோவையும் மற்றும் இரண்டாவது இருக்கக்கூடிய பார்டர்களை பயன்படுத்தி எடிட் செய்த வீடியோக்களையும் பார்க்கும்போது நமக்கு நிச்சயம் இரண்டாவதாக இருக்கக்கூடிய பார்டர் பயன்படுத்தி செய்த Video வீடியோ முதலில் பார்ப்பதற்கு கண்களை கவரும் விதத்தில் தோன்றும்,
இந்த பார்டர் இமேஜ் என்பது நீங்கள் எடிட் செய்யும் வீடியோவிற்கு ஏற்றார் போல அதன் திரை அளவை மாற்றி அமைக்க வேண்டும் உதாரணமாக நீங்கள் முழு திரை அளவில் வீடியோக்கள் எடிட் செய்ய வேண்டும், என்றால் முழு திரை அளவில் இருக்கக்கூடிய பார்டர் இமேஜ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீடியோவுடன் அந்த Border Image பார்டர் இமேஜ் கனக்கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் இதே போல் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோவின் திரை அளவு முழுதிரை அளவோ அல்லது சதுரங்க வடிவோ எந்த வடிவத்தில் நீங்கள் எடிட் செய்கிறீர்களோ அதே வடிவத்தில் இந்த பார்டர் இமேஜை தேர்ந்தெடுத்து இணைக்க வேண்டும்.
Border Size
- 9:16 - Full Screen Size
- 16:9 - YouTube Video Size
- 1:1- Square Size
- 4:5- Instagram Size
நீங்கள் எந்த திரை அளவில் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த திரையளவிற்கு ஏற்றார் போல இந்த பார்டர் இமேஜை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இந்த பார்டர் இமேஜை Download டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் உங்களுக்குத் தேவையான பார்டர் இமேஜ்களின் சைஸை செலக்ட் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இதனை தேர்ந்தெடுத்த பின்னர் நீங்கள் அந்த பார்டர் இமேஜினை டவுன்லோட் செய்வதற்கான இடத்தை அடைவீர்கள் அதில் கீழே டவுன்லோட் என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும் அதனை கிளிக் செய்த உடன் சிறிது நேரம் காத்திருக்க நேரிடலாம் பின்னர் இந்த நேரம் முடிந்தவுடன் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும் அதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
9:16 - Full Screen Size
முழு திரை பாட்டெர் இமேஜை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
All Border PNG Download Click Below
16:9 - YouTube Video Size
Youtube வீடியோவின் திரை அளவில் பார்டர் இமேஜை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
1:1- Square Size
சதுர வடிவிலான பார்டர்
டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4:5- Instagram Size
இன்ஸ்டாகிராம் சைஸ் அளவிலான பார்டர் இமேஜை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.


0 கருத்துகள்