Kinemaster Birthday Video Editing

Kinemaster Birthday Video Editing Blur Effect | பிறந்தநாள் எடிட்டிங்

Kinemaster Birthday editing


Kinemaster கயின் மாஸ்டர் எடிட்டிங் அப்பினை பயன்படுத்தி Birthday status பிறந்தநாள் வீடியோ எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். 

இந்த பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய உங்களுக்கு சில Editing  Materials மெட்டீரியர்கள் தேவைப்படுகிறது, உதாரணமாக எடிட்டிங் செய்வதற்கான எடிட்டர் ஆப் Editor App இதில் கயின் மாஸ்டர் எடிட்டர் ஆப்பினை பயன்படுத்தி எடிட் செய்துள்ளேன் Google Play Store பிளே ஸ்டோரில் இருந்தும் இந்த காயின் மாஸ்டர் எடிட்டர் ஆப்பினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பின்னர் இந்த பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில எடிட்டிங் களுக்கு தேவையான மெட்டீரியல்களை download டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக Template Video டெம்ப்லேட் வீடியோ போன்ற மெட்டீரியல்கள் கீழே டவுன்லோட் செய்வதற்கான Link லிங்க் உள்ளது, கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

இந்த பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video யூடியூப் வீடியோவினை கிளிக் செய்து பார்க்கலாம். 

Download Editing Materials

இப்போது இந்த எடிட்டிங் மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த டவுன்லோட் என்ற லிங்கை கிளிக் செய்தவுடன் 30 வினாடி காத்திருக்க நேரிடும் 30 நிமிடம் கழித்து டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும் இதனைப் பயன்படுத்தி நீங்கள் சுலபமாக பர்த்டே டெம்ப்லேட் வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Template

கருத்துரையிடுக

0 கருத்துகள்