New Video Editing Inshot 1

New Video Editing Inshot 1


இப்போது மேலே தோன்றக்கூடிய ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு இன்சாட் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி சுலபமாக எடிட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம், முதலாவதாக இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய உங்களுக்கு இன்சாட் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது, இந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்த பின்னர் இதனை ஓபன் செய்து கொள்ளுங்கள்,

பின்னர் இந்த ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட் செய்வதற்கான சில மெட்டீரியல்களையும் முன்கூட்டியே உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ போன்ற மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ மற்றும் பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பின்னர் இன்ஷாத் ஆப் முகப்பு பக்கத்தில் தோன்றக்கூடிய வீடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து create வீடியோ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 

இப்போது உங்களுடைய கேலரி ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் என்னென்ன புகைப்படங்களை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பின்னர் எடிட் செய்யும் தளத்திற்கு வந்து கொள்ளலாம், மீண்டும் பீப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த லிரிக்ஸ் வீடியோ மற்றும் டெம்ப்லேட் வீடியோக்களை வீடியோவுடன் இணைத்து கொள்ளுங்கள் வீடியோ கரெக்டாக உங்கள் மொபைல் போனில் இணைக்க பிளண்டிங் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இதுபோல் எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். 

இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் சிறிது நேரம் கழித்த பின்னர் இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல் உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் ஆகிவிடும்.

Download Materials


Template Video



Lyrics Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்