Vn Lyrics Video Editing 13_07_2025

Vn Lyrics Video Editing Tutorial and Editing Materials

இந்தப் பதிவில் வி என் VN Editing App எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு love lyrics video லவ் லிரிக்ஸ் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்வது என்பதை பற்றியும் மற்றும் இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய என்னென்ன எடிட்டிங் மெட்டீரியல் தேவைப்படும் என்பதை பற்றியும் அவற்றை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

 


இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய உங்களுக்கு தேவையான மெட்டீரியல் என்னென்ன என்பதை பார்க்கலாம் முதலாவது நீங்கள் என்ன ஸ்டேட்டஸ் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த ஸ்டேட்டஸிற்கு தேவையான புகைப்படங்களை முன்னதாக டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய தேவையான டெம்ப்லேட் வீடியோ பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ மற்றும் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இன்ஸ்டால் செய்த விஎன் எடிட்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும் இந்த எடிட்டர் அப்ளிகேஷன் Google Play Store கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இதனை பதிவிறக்கம் செய்த பின்னர் திறந்து திரையில் தோன்றக்கூடிய நியூ என்ற ப்ராஜெக்ட்டை கிளிக் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டது போல எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் இதனை கிளிக் செய்த பின்னர் இந்த இணைப்பு டவுன்லோட் செய்யும் பக்கத்தை அடையும் பின்னர் அதில் தோன்றக்கூடிய டவுன்லோட் என்ற ஆப்ஷன் கிளிக் செய்து சுலபமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Black Screen Template Video 

Download

Black Shadow PNG

Download

Thank you.

கருத்துரையிடுக

0 கருத்துகள்