How to Make a MASS Boys Attitude Status Video in VN Editor! | Full VN Tutorial in Tamil
இந்த பக்கத்தில், ஒரு Full Screen WhatsApp Status Video - க்குத் தேவையான, ட்ரெண்டிங்கில் உள்ள தமிழ் பாடல்கள் (Trending Tamil Songs), Mass Dialogue Overlays, Beat Sync மற்றும் Professional Motion Effects போன்றவற்றை VN App -பில் எப்படி உருவாக்குவது என்று தெளிவாகப் பார்க்கலாம்!
இந்த Tutorial- இல் நீங்கள் கற்றுக்கொள்வது:
- 🎬 VN App-பை பயன்படுத்தி Full Screen Status Video-வை HD Quality-ல் எடிட் செய்வது.
- ✨ Light Motion / Alight Motion-க்கு நிகரான ஷேக் எஃபெக்ட்ஸ் (Shake Effects) மற்றும் ட்ரான்ஸிஷன்களை VN-ல் உருவாக்குவது.
- 🎶 ட்ரெண்டிங் தமிழ் பாய்ஸ் ஆட்டிட்யூட் பாடல்களுக்கு (Trending Tamil Boys Attitude Songs) ஏற்றவாறு Beat Sync செய்வது.
- 💡 உங்கள் Status Video-வை மேலும் மாஸ்ஸாக மாற்றும் Editing Tips & Tricks.
Status Content Keywords: boys attitude status tamil, trending whatsapp status, mass attitude status, stylish boys status, tamil status video new 2025, attitude lyrical status
Search Terms (Misspellings & Variations): trending boys attitude status video editing in vn editor tamil, vn app status editing, boys attitude status, mass dialog status editing, vn editor tutorial, alight motion vn tamil
முதலில் VN வி என் எடிட்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து க்ரியேட் நியூ Create New என்ற Plus பிளஸ் ஐகானை Click கிளிக் செய்ய வேண்டும் இப்பொழுது உங்கள் Gallary கேலரியில் இருந்து நீங்கள் Edit எடிட் செய்ய விரும்பும் Photo புகைப்படங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் இந்த ஒவ்வொரு புகைப்படத்திற்கும் FX Efect எஃப் எக்ஸ் என்ற எஃபெக்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த டூல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான FX எஃப் எக்ஸ் களை செய்து கொள்ளுங்கள் பின்னர் இந்த ஸ்டேட்டஸ் வீடியோவிற்கு பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோவினை ஏட் பண்ண வேண்டும்.
இந்த Black Screen பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி டவுன்லோட் செய்து உங்கள் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் பின்னர் இந்த ஸ்டேட்டஸ்க்கு பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ ஒன்றை இணைக்க வேண்டும்,
இந்த டெம்ப்லேட் வீடியோ வினை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து உங்கள் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். டெம்ப்லேட் வீடியோவை ஆட் செய்த பின்னர் அதற்கான பிளண்டிங் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கலர் போன் அப்படின்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இந்த டெம்ப்ளட் மற்றும் லிரிக்ஸ் வீடியோ உங்கள் ஸ்டேட்டஸில் இணைந்து விடும் வீடியோவினை முழுவதுமாக பார்த்த பின்னர் வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இதே பன்று மாஸ் ஸ்டேட்டஸ் வீடியோ வினை நீங்களும் எடிட் செய்து விட்டீர்கள்.
நன்றி.

0 கருத்துகள்