Vn lyrics video editing Materials 19_10_25

Vn lyrics video editing Materials 19_10_25 | Lyrics Status Video Editing In VN Editor Tamil ⚡| LOVE LYRICS |vn editor video editing




இந்த வி என் லிரிக்ஸ் வீடியோவினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றிய முழு விவரங்களையும் நமது youtube சேனலில் பதிவேற்றம் செய்துள்ளேன், மற்றும் அந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் சுலபமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

நீங்கள் இந்த மெட்டீரியல்களை முதலில் உங்கள் கேலரிக்கு டவுன்லோட் செய்து வைத்த பின்னர் நீங்கள் VN எடிட்டர் ஆப் இணைத்திறந்து youtube சேனலில் கூறியது போல எடிட் செய்து இந்த மெட்டீரியல் களை பயன்படுத்தி வீடியோவை நிறைவு செய்து கொள்ளலாம். 

இந்த வீடியோவை எடிட் செய்வது எப்படி என்பதை பற்றி முதலில் கூறுகிறேன். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள மெட்டீரியல்களின் டைட்டிலின் கீழ்ப்புறத்தில் இருக்கக்கூடிய டவுன்லோட் என்ற ஆப்ஷனை தொடுவதன் மூலம் இந்த வீடியோ டவுன்லோட் செய்வதற்கான இடத்தை அடையும் பின்னர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

TEMPLATE 1

Download

TEMPLATE 2

Download

Frame Images

Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்