Brush Effect Video Editing in inshot 13-12-25

Brush Effect Video Editing in Inshot Tamil| Trending Effect 13-12-25

Lyrics video editing in Tamil


இதுபோன்று அழகான லிரிக்ஸ் வீடியோ வினை எடிட் செய்ய உங்களுக்கு இன்சட் என்ற வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த INSHOT இன்ஷாட் வீடியோ எடிட்டிங் VIDEO EDITING அப்ளிகேஷனை உங்கள் மொபைல் போனில் DOWNLOAD பதிவிறக்கம் செய்து ஓபன் செய்து கொள்ளவும்.

 இதுபோன்று வீடியோவினை மிக எளிமையாக EDITING எடிட் செய்ய எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும் TECHRTAMIL டெக்கார் தமிழ் என்ற youtube சேனலை பார்க்கவும், மற்றும் இந்த வீடியோ எடிட் செய்ய தேவையான வீடியோ எடிட்டிங் மெட்டீரியல்களை MATERIALS பதிவிறக்கம் செய்வதற்கான LINK லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, 

இதனை பயன்படுத்தி சுலபமாக பதிவிறக்கம் செய்து விருப்பமான வீடியோக்களை தயார் செய்து கொள்ள முடியும்.

Download Materials:

Golden Light Effect PNG:

Download

Brush Effect Layer Video:

Download

Black Screen Template video:

Download

Black screen Lyrics Video

Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்