Mass Lyrics Video Editing Inshot 07-12-25

Mass Lyrics Video Editing in Inshot Shake Effect | Tech R Tamil




இந்த ஸ்டேட்டஸ் எடிட்டிங் முறையினை பயன்படுத்தி நீங்கள் விருப்பமான புகைப்படங்களை வைத்து மிக அழகான ஸ்டேட்டஸ் வீடியோக்களை தயார் செய்து கொள்ள முடியும் எனவே இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்வது எப்படி என்பதை நமது TECH R TAMIL என்ற youtube சேனலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அதனைப் பார்த்து மிக நன்றாக நேர்த்தியாக EDIT எடிட் செய்து கொள்ள முடியும் மற்றும் இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய உங்களுக்கு இன்ஷாட் (INSHOT) என்ற எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இது கூகுள்(GOOGLE) பிளே ஸ்டோரில் மிக இலவசமாக கிடைக்கிறது. 

இதனை முதலில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் போனில் INSTALL இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள், பின்னர் இதனை ஓபன் செய்து வீடியோவை குறிப்பிட்டது போன்று EDITING செய்து கொள்ளலாம். 

எடிட் செய்யும் பொழுது சில எடிட்டிங் மெட்டீரியல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது அந்த எடிட்டிங் மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்யும் பதிவாக இது உங்களுக்கு இருக்கப்போகிறது, எனவே இந்த ஸ்டேட்டஸ் வீடியோவில் செய்ய தேவையான டெம்ப்லேட் வீடியோ பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ மற்றும் அனிமேஷன் போன்றவற்றை இந்த வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றும் இந்த பக்கங்களை நீங்கள் தொடர்ந்து ஃபாலோ செய்யும் பொழுது பல்வேறு வீடியோ எடிட்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய தேவைப்படும் மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்யும் இணைப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும் நன்றி.


1. Black screen template video

Download

2. Lyrics video

Download



கருத்துரையிடுக

0 கருத்துகள்