VN Video Editor Lyrics Video Editing |LYRICS வீடியோ எடிட்டிங்
இந்தப் பதிவில் VN EDITOR வி என் எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு வீடியோ எடிட்டிங் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்த வீடியோவில் உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களையோ அல்லது பாடல்களையோ இணைத்து விருப்பத்திற்கு ஏற்றார் போல வடிவமைத்து கொள்ளலாம் இந்த லிரிக்ஸ் வீடியோவினை எடிட் செய்வதற்கு உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம், நீங்கள் எடிட் செய்ய ஏதுவான VN EDITOR வி என் எடிட்டர் அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் DOWNLOAD பதிவிறக்கம் செய்து INSTALL நிறுவி கொள்ளுங்கள்.
பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை பயன்படுத்தி இந்த வீடியோ எடிட் செய்ய தேவையான MATERIALS மெட்டீரியல்களை முன்கூட்டியே டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த வி என் எடிட்டர் ஆப் GOOGLE PLAY STORE கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது, இதனை டவுன்லோட் செய்து முதலில் உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் இதற்கான LYRICS VIDEO லிரிக்ஸ் வீடியோ வினை பதிவிறக்கம் செய்ய வேண்டும் லிரிக்ஸ் வீடியோவினை பதிவிறக்கம் செய்வதற்கான link இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் இலவசமாக இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இதே லிரிக்ஸ் வீடியோ மட்டும்தான் ADD ஆட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இல்லை உங்களுக்கு எந்த லிரிக்ஸ் வீடியோ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை முன்கூட்டியே டவுன்லோட் செய்து உங்கள் கேலரியில் வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் இது எடிட் செய்ய மிக உதவியாக இருக்கும்.
பொதுவாக இந்த லிரிக்ஸ் வீடியோ வினை BLACK SCREEN பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ என்று அழைப்பர் இந்த பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ என்பதற்கான பயன் என்னவென்றால் இதன் பின்புறத்தில் இருக்கக்கூடிய கருப்பு நிறத்தை நாம் எளிமையாக எடிட்டிங் அப்ளிகேஷனை பயன்படுத்தி மறைத்து விடலாம், இதை உங்கள் வீடியோவில் பயன்படுத்தும் பொழுது உங்கள் வீடியோவுடன் இணைந்த வரிகளாக தோன்றும்.
இது நீங்கள் எடிட் செய்த வீடியோவினை பார்க்கும் பொழுது நல்ல அழகான தோற்றத்தை அளிக்க மிக உதவியாக இருக்கிறது, பின்னர் இந்த கருப்பு நிற டெம்ப்லேட் வீடியோ வினையும் உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இந்த BLACK SCREEN TEMPLATE VIDEO கருப்பு நிற டெம்ப்லேட் வீடியோ தான் உங்கள் வீடியோ எடிட்டிங் செய்யும் நேரத்தையும் உழைப்பையும் குறைக்கிறது.
இது சுலபமாகவும் மற்றும் எளிமையாகவும் எடிட் செய்ய உதவியான ஒரு மெட்டீரியல் ஆகும் எனவே இந்த பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோவை பயன்படுத்தி எடிட் செய்வது நம் எடிட் செய்யும் பலுவை குறைக்கிறது.
இந்த டெம்ப்ளேட் வீடியோவினை டவுன்லோட் செய்யவும் கீழே உள்ள லிங்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த டெம்ப்ளேட் வீடியோ நீங்கள் எடிட் வீடியோவினை இன்னும் அற்புதமாக காட்ட வல்லமை பெற்றதாக இருக்கும் இந்த எடிட்டிங் மெட்டீரியல் மட்டும் இல்லாமல் இன்னொரு கருப்பு நிற ஷேடோ இமேஜையும் டவுன்லோட் செய்ய வேண்டி இருக்கும் இந்த Black Shadow கருப்பு நிற ஷேடோ இமேஜை டவுன்லோட் செய்து உங்கள் ஸ்டேட்டஸில் பயன்படுத்தும் பொழுது அந்த வீடியோவின் மென்மேலும் அழகு கூட்ட வல்லமை பெற்றதாக உள்ளது.
எனவே இது போன்று எடிட் செய்ய தேவைப்படும் மெட்டீரியல்களை வீடியோ எடிட் செய்யும் அப்ளிகேஷனை திறப்பதற்கு முன்னதாகவே பதிவிறக்கம் செய்து உங்களுடைய கேலரியில் ஏதேனும் போல்டரில் இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த லிரிக்ஸ் வீடியோவினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் முதலில் உங்களுடைய எடிட்டிங் ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள், இதில் முகப்பு பக்கத்தில் ஒரு நீல நிற PLUSE பிளஸ் ஐகான் தோன்றும் அதனை தொடுவதன் மூலம் உங்களுடைய கேலரி OPEN ஓப்பன் ஆகும் இதில் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் திரையில் தோன்றும் இதில் நீங்கள் என்னென்ன புகைப்படத்தை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கீழே இருக்கக்கூடிய TICK ICON டிக் ஐகானை கிளிக் செய்தவுடன் எடிட் செய்யும் PLACE ஏரியா வினை அடைவீர்கள் இப்பொழுது அந்த புகைப்படத்திற்கான எஃப் எக்ஸ் என்ற எஃபெக்டை ஆட் செய்ய வேண்டும்.
இதை ஆட் செய்ய கீழே இருக்கக்கூடிய எஃப் எக்ஸ் எஃபெக்ட் என்ற TOOL டூலை கிளிக் செய்யுங்கள் இப்போது அதில் பல ஆப்ஸ்கள் தோன்றும் இதில் உங்களுக்கு எந்த எஃபெக்ட் அழகான தோற்றமாக தோன்றுகிறதோ அதனை கிளிக் செய்து ஆப் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் கீழே இருக்கக்கூடிய ஐகானை கிளிக் செய்து பின்னர் வந்தவுடன் இந்த எஃபெக்ட் உங்கள் IMAGE இமேஜில் ஆட் ஆகிவிடும் பின்னர் இதில் லிரிக்ஸ் வீடியோ வினையும் டெம்ப்லேட் வீடியோ வினையும் இணைக்க வேண்டும், இதற்காக கீழே இருக்கக்கூடிய புகைப்படம் பிளஸ் ஐகானை கிளிக் செய்து மீண்டும் உங்களுடைய கேலரியில் இருந்து நீங்கள் ஆட் செய்ய விரும்பும் ப்ளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ வினை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது கிளிக் செய்த வீடியோ உங்கள் முகப்பு பக்கத்தை வந்தடையும் இந்த டெம்ப்லேட் வீடியோவில் இருக்கக்கூடிய கருப்பு நிறத்தை மறைப்பதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள டூல்களில் BLEND பிளன்ட் என்ற டூலை கிளிக் செய்யுங்கள்.
அதில் நிறைய ஆப்ஷன்கள் தோன்றும் இதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பின்னர் வந்தவுடன் இந்த டெம்ப்லேட் வீடியோவில் இருக்கக்கூடிய கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்துவிடும்.
பின்னர் இந்த டெம்ப்லேட் வீடியோவை ஸ்டேட்டஸ் இன் முழு திரையிலையும் விரிவுபடுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபீல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் இதே போல் மீண்டும் கீழே இருக்கக்கூடிய புகைப்பட பிளஸ் ஐகானை கிளிக் செய்து லிரிக்ஸ் வீடியோ வினையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட லிரிக்ஸ் வீடியோவில் இருக்கக்கூடிய கருப்பு நிறத்தை மறைப்பதற்காக கீழே இருக்கக்கூடிய பிளடிங்கை பயன்படுத்தி முன்னர் சொன்னது போலவே ஆட் செய்து கொள்ளுங்கள் இப்போது மீண்டும் உங்களுடைய கேலரியை ஓப்பன் செய்து கருப்பு நிற ஷேடோவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுத்த பின்னர் இதனை வீடியோ திரையின் கீழ் பக்கத்தில் தோன்றுமாறு வைக்கும் பொழுது நம் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கும் பின்னர் முழுவதுமாக எடிட் செய்து முடித்த பின்னர் வீடியோவை SAVE சேவ் செய்து கொள்ளுங்கள்.
வீடியோவை கேலரிக்கு பதிவு செய்ய வலது பக்கம் மேலே தோன்றக்கூடிய நீல நிற பட்டனை கிளிக் செய்யுங்கள் இப்போது கீழே மீண்டும் வரக்கூடிய save சேவ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் இந்த வீடியோ உங்கள் கேலரியில் சேவ் ஆக ஆரம்பித்து விடும்.
இதனை நீங்கள் வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்ள கீழே இருக்கக்கூடிய youtube வீடியோவினையும் தேர்ந்தெடுத்து வீடியோவாக பார்த்து அதே போல் உங்கள் வீடியோவினை எடிட் செய்து கொள்ள முடியும்.
How to Edit Lyrics Video In VN Editor
VN EDITOR வி என் எடிட்டர் ஆப்பை பயன்படுத்தி இதுபோன்ற லிரிக்ஸ் வீடியோவை எவ்வாறு எடிட் செய்வது என்பதை வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவினை கிளிக் செய்ய வேண்டும் கிளிக் செய்த பின்னர் நீங்கள் சுலபமாக வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
DOWNLOAD EDITING MATERIALS
இப்போது இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
Download Template Video
முதலில் டெம்ப்லேட் வீடியோ பதிவிறக்கம் செய்வதை பற்றி பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரம் முடியும் வரை காத்திருங்கள்.
இதற்கான நேரம் முடிந்த பின்னர் டவுன்லோட் என்ற ஆப்ஷன் தரையில் தோன்றும் அதனை தொடுவதன் மூலம் இந்த டெம்ப்லேட் வீடியோவை சுலபமாக உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
DOWNLOAD SHODOW PNG
இதே போல் கீழே இருக்கக்கூடிய அடுத்தடுத்த மெட்டீரியல்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும்.

0 கருத்துகள்