Top 5 Full Screen Birthday Template Video Download
1 Ink Splash Birthday Template Video
இந்த டெம்ப்ளேட் வீடியோ நீங்கள் தயார் செய்யும் பர்த்டே ஸ்டேட்டஸில் ஒவ்வொரு புகைப்படங்கள் மாறும் இடத்தை அற்புதமாக மாற்றி அளிக்கிறது, இந்த ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான வடிவத்தை தருவது மட்டுமில்லாமல் உங்கள் எடிட் செய்யும் நேரத்தின் அளவை குறைத்து சிறப்பாக எடிட் செய்ய உதவுகிறது. இது போன்ற (Ink Splash Template Video) இன்ஸ்பிரெஸ் பர்த்டே டெம்ப்லேட் வீடியோவினை பயன்படுத்தி எவ்வாறு பர்த்டே வீடியோ எடிட் செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ள TECH R TAMIL என்ற youtube சேனலில் இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த இன்ஸ்பிரேஸ் டெம்ப்லேட் வீடியோ பதிவிறக்கம் செய்யும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்தி உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download
2. Double Layer Template Video
இந்த டபுள் லேயர் பர்த்டே டெம்ப்லேட் வீடியோவினை பயன்படுத்தி வீடியோ எடிட் செய்யும் பொழுது நீங்கள் இரண்டு விதமான புகைப்படங்களை ஒரே திரையில் தோன்றும் மாறு எடிட் செய்ய முடிகிறது இது போல் எடிட் செய்யும் பொழுது பின்புறத்தில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தையும் முன்பகுதியில் உங்களுக்கு விருப்பமான மற்றொரு புகைப்படத்தையும் வைத்து புது விதமாக எடிட் செய்ய இயலும் இந்த டபுள் லேயர் டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்தி எடுத்து செய்யும் விதத்தை தெரிந்து கொள்ள நமது youtube சேனலில் வீடியோ உள்ளது நீங்கள் வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் இந்த டபுள் லேயர் டெம்ப்லேட் வீடியோ வினை உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Download
3 Multiple Photo Template Video
இந்த மல்டிபிள் போட்டோ பர்த்டே டெம்பிள் வீடியோ வினை பயன்படுத்தி நீங்கள் பர்த்டே ஸ்டேட்டஸ் தயார் செய்யும் பொழுது உங்களுக்கு விருப்பமான மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒரே திரையில் தோன்றுமாறு வைத்து எடிட் செய்ய முடியும் இதில் உங்கள் புகைப்படத்தை அழகிய வடிவத்தில் திரையில் தோன்ற வைக்க முடிகிறது மற்றும் இந்த மல்டிபிள் போட்டோ டெம்ப்லேட் வீடியோ வினை உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Download
4. Photo Frame Birthday Template Video
இந்த போட்டோ பிரேம் பர்த்டே டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்தி ஸ்டேட்டஸ் எடிட் செய்யும் பொழுது போட்டோ பிரேம் போன்ற வடிவத்தை ஸ்டேட்டஸ் வீடியோவிற்கு அளிக்கிறது இதில் நீங்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி எடிட் செய்து கொள்ள இயலும் இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல புகைப்படங்களை இணைக்கும் வாய்ப்பாக இந்த டெம்பரேட் வீடியோ வழிவகை செய்து கொடுக்கிறது எனவே இந்த பர்த்டே டெம்ப்லேட் வீடியோவினை பயன்படுத்தி நீங்கள் அற்புதமான வீடியோவாக உங்கள் கற்பனைக்கேற்றவாறு எடிட் செய்து கொள்ள முடியும் இந்த பர்த்டே ஸ்டேட்டஸ் இணை பயன்படுத்தி எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனலை பார்க்கலாம் இந்த வீடியோவினை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Download
5 Single Page Birthday Template Video
இந்த டெம்ப்ளேட் வீடியோ உங்களுக்கு பயன்படுத்த சுலபமாகவும் மற்றும் அழகிய வண்ண பார்ட்டிக்கலுடனும் இருக்கும் இந்த டெம்ப்ளேட் வீடியோவினை பயன்படுத்தி எடிட் செய்யும்பொழுது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல பல புகைப்படங்களை இணைத்து அதன் அசைவுகளை நீங்களே தீர்மானித்து வண்ண துகள்களை அளிக்கும் வகையில் மற்றும் ஹேப்பி பர்த்டே என்ற எழுத்தை மென்ஷன் செய்யும் வகையில் இந்த ஸ்டேட்டஸ் இருக்க வேண்டும் என்றால் இந்த டெம்பரேட் வீடியோவினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவே இந்த டெம்ப்ளட் வீடியோ வினை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.





0 கருத்துகள்