Alight motion glow scan effect Video editing | க்ளோ ஸ்கேன் வீடியோ எடிட்டிங்
இந்த பதிவில் அலெக்மோஷன் ஆப்பை பயன்படுத்தி எவ்வாறு ஸ்கேன் எபெக்ட் என்ற அற்புதமான வீடியோவினை எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
இதற்கு தேவையான மெட்டீரியல்களை முதலில் உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு என்னென்ன எடிட்டிங் மெட்டீரியல் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்
Alight motion app
முதலில் இந்த க்ளோஸ் ஸ்கேன் எபெக்ட் வீடியோவினை எடிட் செய்ய உங்களுக்கு அலைமோஷன் என்ற எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படும், இந்த அலெக்மோஷன் எடிட்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பதிவிறக்கம் செய்து உங்களுடைய மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள்.
Photo
நீங்கள் எந்த புகைப்படத்தினை பயன்படுத்தி இந்த வீடியோ எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கான புகைப்படங்களை முன்கூட்டியே உங்களுடைய மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள், இதில் உங்களுடைய புகைப்படமோ அல்லது நீங்கள் யாருக்காக எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களுடைய புகைப்படமோ எந்த புகைப்படத்தினை எடிட் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Template video
டெம்ப்லேட் வீடியோ என்பது வீடியோவில் அற்புதமான எஃபெக்டை ஆட் செய்ய பயன்படுகிறது, இந்த டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்தும் பொழுது நாம் பல அற்புதமான வீடியோக்களை மிக சுலபமாகவும் துரித நேரத்திலும் செய்து முடிக்க முடியும் எனவே இந்த க்ளோஸ் ஸ்கேன் என்ற வீடியோவினை எடிட் செய்ய ஏதேனும் டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்துவதன் மூலம அற்புதமாக வீடியோவினை தயார் செய்ய முடியும், எனவே இதற்கு தேவையான டெம்ப்லேட் வீடியோ வினை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Lyrics Video
இந்த பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ என்பது நாம் எடிட் செய்ய விரும்பும் வீடியோவில் பாடல்களை இணைப்பதற்கு பயன்படுகிறது, இது பாடல்களை மட்டும் இணைப்பது அல்லாமல் எழுத்துக்களையும் அழகான வடிவத்தில் இணைக்க பயன்படுகிறது எனவே இந்த வீடியோவிற்கு ஏற்ற பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோவினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
White Shadow png
How to Edit glow scan video
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எடிட்டிங் மெட்டீரியல்களையும் டவுன்லோட் செய்த பின்னர் உங்களுடைய அலெக்மோஷன் ஆப்பை ஓப்பன் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை பார்த்து அதற்கு ஏற்றார் போல எடிட் செய்து கொள்ளலாம்.
Download Editing materials
கீழே இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்வதற்கு தேவையான black screen lyrics video பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ மற்றும் white Shadow ஒயிட் ஷேடோ இமேஜ் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு உள்ளது, இதனை கிளிக் செய்து சுலபமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம் இதனை கிளிக் செய்த சிறிது நேரம் டைமர் முடியும் வரை காத்திருக்க வேண்டும், காத்திருந்த சிறிது நேரத்தில் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கிளிக் செய்ய இயலும் இதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

0 கருத்துகள்