Ink Splash Video Editing in VN Download

DOWNLOAD INK SPLASH VIDEO EDITING MATERIALS

Ink Splash template video download



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் ink splash template video இன்க் பிளஸ் டெம்ப்லேட் வீடியோவினை பயன்படுத்தி அற்புதமான லவ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வீடியோ எவ்வாறு VN EDITOR விஎன் எடிட்டர் ஆப் பயன்படுத்தி எடிட் செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். 

How to Edit Ink Splash Video

இப்போது இந்த இன்ஸ் பிளஸ் வீடியோ எடிட் செய்ய என்னென்ன மெட்டீரியல்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம், முதலில் இந்த வீடியோவினை எடிட் செய்வதற்கான எடிட்டர் ஆப் தேவைப்படுகிறது. 

இந்த வீடியோவினை எடிட் செய்ய VN வி என் எடிட்டர் ஆப்பினை நான் பயன்படுத்தி உள்ளேன், உங்களுக்கு என்ன வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் சுலபமாக இருக்கிறதோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிறகு இந்த ஸ்டேட்டஸ் வீடியோவில் பயன்படுத்த போகிற புகைப்படம் Photos மற்றும் அந்த புகைப்படத்திற்கு ஏற்ப பாடல் வரிகள் Lyrics Video Editing, Template Video டெம்ப்லேட் வீடியோ இதனைப் பயன்படுத்தியே நாம் இந்த அற்புதமான வீடியோவில் எடிட் செய்து விடலாம்.

1). முதலில் வி என் எடிட்டர் ஆப்பை திறந்து கொள்ளுங்கள்

2). இதன் முகப்பு பக்கத்தில் இருக்கக்கூடிய நீல நிற Create Project க்ரியேட் நியூ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3). பிறகு வரக்கூடிய கேலரியில் நீங்கள் என்ன புகைப்படத்த கீழே எடிட் செய்ய தேவைப்படும் Tools கொடுக்கப்பட்டுள்ளது அதில் இருக்கக்கூடிய இமேஜ் பிளஸ் ஐகானை கிளிக் செய்து டெம்ப்லேட் வீடியோ, பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ, இன்ஸ் பிளஸ் டெம்ப்லேட் வீடியோ, போன்றவற்றை இணைக்க முடியும். 

4). எனவே இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆட் செய்து கொள்ளுங்கள்.

5). இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை முழுமையாக எடிட் செய்து முடித்தவுடன் வலது பக்கம் மேலே தோன்றக்கூடிய எக்ஸ்போர்ட் என்ற எழுத்தை கிளிக் செய்யவும்.

6). இப்போது எடிட் செய்த வீடியோவின் தரத்தை சரி செய்யக்கூடிய இடத்தை அடைவீர்கள், இங்கு உங்களுக்கு என்ன தரத்தில் வீடியோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்கான தரத்தை தேர்ந்தெடுத்து மீண்டும் எக்ஸ்போர்ட் என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோவினை சேவ் செய்து கொள்ளலாம்.

Watch Editing On Youtube 

இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவின் இணைப்பை கிளிக் செய்யவும்.


Download Editing Materials

இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்கள் டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே உள்ளது இதனை கிளிக் செய்து தேவையான மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்தவுடன் 30 வினாடி டைமர் முடியும் வரை காத்திருக்கவும் பின்னர் இந்த எடிட்டிங் மெட்டீரியல் தானாகவே உங்கள் கேலரியில் பதிவிறக்கம் ஆகிவிடும்.

Download Ink Splash Template Video 


Download Black Screen Template

DOWNLOAD 



கருத்துரையிடுக

0 கருத்துகள்