Inshot color effect Lyrics Video editing 101124

Inshot lyrics video editing (color effect)

Inshot lyrics video editing (color effect)


இந்த பதிவில் அற்புதமான வண்ணங்களை பயன்படுத்தி எடிட் செய்யக்கூடிய லிரிக்ஸ் வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் விவரமாக பார்க்க உள்ளோம். 

இந்த color effect  video கலர் எஃபெக்ட் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய உங்களுக்கு inshot app இன்சாட் ஆப் தேவைப்படும், இந்த இன்சாட் ஆப் google Paly Store  கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் download செய்து கொள்ளலாம். 

பின்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள டவுன்லோட் மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து சுலபமாக Edit செய்து கொள்ளலாம்.

இந்த வீடியோவினை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பற்றி விளக்கமாக பார்க்க கீழே youtube video யூடியூப் வீடியோவிற்கான லிங்க் உள்ளது,
அதனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இந்த எடிட்டிங் மெட்டீரியல்களை டவுன்லோட் செய்வதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும் கிளிக் செய்த 30 வினாடி காத்திருக்கவும் காத்திருந்த பிறகு இந்த எடிட்டிங் மெட்டீரியல் டவுன்லோடு ஆக ஆரம்பித்து விடும்.

Download Materials

Black screen lyrics video பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ விற்கான டவுன்லோட் லிங்க் youtube வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் உள்ளது.

Download Color Template Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்