Inshot love status video editing | inshot வீடியோ எடிட்டிங்
இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய உங்களுக்கு சில மெட்டீரியல் தேவைப்படும்.
முதலில் உங்களுக்கு என்னென்ன எடிட்டிங் மெட்டீரியல் தேவைப்படும் என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம், முதலில் எடிட் செய்ய inshot இன்ஷாட் எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படும்.
இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் ஃபோனில் நிறுவிக் கொள்ளுங்கள், பிறகு யாருடைய புகைப்படத்தினை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களுடைய புகைப்படங்களை முன்னதாகவே உங்கள் போனில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள், பின்னர் black screen template video பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ மற்றும் உங்களுக்கு விருப்பமான பாடல் lyrics video லிரிக்ஸ் வீடியோ black Shadow png பிளாக் ஷேடோ இமேஜ் போன்றவை தேவைப்படும்.
இந்த பதிவில் பிளாக் ஷேடோ டவுன்லோட் செய்வதற்கான லிங்கையும் டெம்ப்லேட் வீடியோ பதிவிறக்கம் செய்வதற்கான லிங்கினையும் கீழே குறிப்பிடுகிறேன்.
இதனை தொட்டு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்ற எடிட்டிங் மெட்டீரியல்கள் நீங்கள் உங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தியே டவுன்லோட் செய்து கொள்ளலாம் உங்கள் விருப்பத்திற்கேற்ப டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Editing video
இந்த வீடியோவினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை முழுவதுமாக வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள யூடியூப் வீடியோவினை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம் இதுபோல் வீடியோவாக பார்க்கும் பொழுது எடிட் செய்ய மிகவும் சுலபமாக இருக்கும்.
Download Material
இப்போது இந்த எடிட்டிங் மெட்டீரியல்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் ஒவ்வொரு எடிட்டிங் மெட்டீரியல்களையும் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின் கீழ் பக்கத்தில் தோன்றக்கூடிய டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் Download கிளிக் செய்த 30 நிமிடம் காத்திருக்க வேண்டிய நேரம் திரையில் தோன்றும் இந்த 30 நிமிடம் கழிந்த பிறகு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் மெட்டீரியல் உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் ஆகிவிடும்.
Template Video

0 கருத்துகள்