Kinemaster video editing love status

KINEMASTER VIDEO EDITING LOVE STATUS

Kinemaster video editing


இந்தப் பதிவில் பார்க்கவிருக்கும் இந்த KINEMASTER கயின் மாஸ்டர் லவ் whatsapp ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் தேவையான மெட்டீரியல் டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே உள்ளது, இந்த பக்கத்திலேயே டவுன்லோட் செய்து நீங்கள் அற்புதமான இந்த லவ் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்து கொள்ள முடியும். 

முதலில் இதற்கு தேவையான மெட்டீரியல்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய KINEMASTER APP கைன் மாஸ்டர் வீடியோ எடிட்டர் மற்றும் BLACK SCREEN  TEMPLATE VIDEO டெம்ப்லேட் வீடியோ, பாடலுக்கு இணைக்கக்கூடிய இணையான பாடல் லிரிக்ஸ் வீடியோ மற்றும் இதனை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றிய வீடியோவை முழுவதுமாக பார்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான புகைப்படத்தினை இணைத்து இதுபோல் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய முடியும். 

How to Edit This Video 


இந்த வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள youtube வீடியோவை கிளிக் செய்யவும்


Download Editing Materials


இந்தப் பதிவின் கீழே பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ வினை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் உள்ளது இதனை டவுன்லோட் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் கிளிக் செய்த 30 நிமிடம் காத்திருக்க வேண்டும் பின்னர் இந்த black screen template பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ உங்கள் கேலரியில் பதிவிறக்கம் ஆக ஆரம்பித்து விடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்