Brush Effect Video Editing Material Download
இந்தப் பதிவில் பிரஷ் எபெக்ட் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் அதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்படுகிறது முதலில் இந்த வீடியோ எவ்வாறு எடிட் செய்ய வேண்டும்.
என்பதை பற்றியும் மற்றும் இந்த மெட்டீரியல்களை எவ்வாறு டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் அறிந்து கொள்வோம் முதலாவதாக வீடியோ எடிட் செய்வதை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.
Editing Video
இந்த பிரஷ் எபெக்ட் வீடியோவினை எடிட் செய்ய முதலில் வி என் எடிட்டர் ஆப் இணை டவுன்லோடு செய்து உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இதற்கு தேவையான எடிட்டிங் மெட்டீரியல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து உங்களுடைய கேலரியில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவின் லிங்கை கிளிக் செய்து இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பார்த்துக் கொள்ளலாம் அதனை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் வீடியோவினை சுலபமாக எடிட் செய்யலாம்.
Download Editing Material
இந்த வீடியோ எடிட் செய்வதற்கு தேவையான எடிட்டிங் மெட்டீரியல்களை டவுன்லோட் செய்ய என்னென்ன மெட்டீரியல் டவுன்லோட் செய்ய வேண்டுமோ அதற்கான கீழ்ப்பக்கத்தில் இருக்கக்கூடிய டவுன்லோட் நவ் DOWNLOAD NOW என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் இதனை கிளிக் செய்த 30 நிமிடம் காத்திருப்பதற்கான நேரம் திரையில் தோன்றும் அதற்கான நேரம் முடியும் வரை சிறிது நேரம் காத்திருந்து பின்னர் டவுன்லோட் செய்யும் ஆப்ஷனை கிளிக் செய்து சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
DOWNLOAD TEMPLATE

0 கருத்துகள்