3 Layer Video Editing in VN Editor

3 layer Video editing in vn editor with download Materials links

3layer video editing


இந்த பதிவில் மூன்று லேயர்களை பயன்படுத்தி எடிட் செய்யும் வீடியோவினை எவ்வாறு vn எடிட்டர் ஆப்பை பயன்படுத்தி தயார் செய்வது என்பதை பற்றிய பார்க்கவிருக்கிறோம். 

இதற்கு வி என் எடிட்டர் ஆப் நமக்கு தேவைப்படுகிறது இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பதிவிறக்கம் செய்த வி என் எடிட்டர் ஆப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் மெட்டீரியல்களை டவுன்லோட் செய்து உங்களுடைய கேலரியில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இன்ஸாட் ஆப்பை ஓப்பன் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து நியூ ப்ராஜெக்ட்டை ஓப்பன் செய்து கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் என்னென்ன புகைப்படத்தை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த புகைப்படங்களை முன்னதாகவே தயார் செய்து உங்கள் கேலரியில் வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவின் லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம். 

பின்னர் இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் மெட்டீரியல் என்ற பக்கத்தின் வாயிலாக இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Download Materials


டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மெட்டீரியல்களின் டவுன்லோட் லிங்கை கிளிக் செய்யவும் இதனை கிளிக் செய்த உடன் 30 நிமிடம் வெயிட் செய்து பின்னர் சுலபமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


Black Screen Template Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்