Glow border status video editing download materials
இந்த பதிவில் குலோ பார்டர் ஸ்டேட்டஸ் வீடியோ எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம் இந்த க்ளோபார்டர் ஸ்டேட்டஸ் வீடியோ வினை உங்கள் மொபைலில் எடிட் செய்ய சில அடிப்படை மெட்டீரியல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது,
இந்த மெட்டீரியல்கள் எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பற்றியும் எந்தெந்த மெட்டீரியல் தேவைப்படும் என்பதை பற்றியும் இந்த பதிவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது மற்றும் இதற்கு தேவையான எடிட்டிங் மெட்டீரியல்கள் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பும் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது.
எனவே இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி தெரிந்த பின்னர் இந்த பதிவை பயன்படுத்தியே டவுன்லோட் மெட்டீரியல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் முதலில் இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
How to Edit glowing border lyrics video
இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய உங்களுக்கு வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இதற்கு நான் பயன்படுத்தியுள்ள வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனின் பெயர் இன்ஷாட்,
இந்த இன்ஷாட் அப்ளிகேஷனை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த இன்சர்ட் ஆப்பை ஓப்பன் செய்து அதன் முகப்பு பக்கத்தில் தோன்றக்கூடிய வீடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நியூ ப்ராஜெக்ட் என்ற ஆப்ஷனை தொடுவதன் மூலம் கேலரியை திறக்க செய்வீர்கள் உங்கள் கேலரியில் எந்தெந்த புகைப்படத்தினை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்தந்த புகைப்படங்களை தேர்ந்தெடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற டிக் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் எடிட் செய்யும் இடத்தை அடைவீர்கள் இதில் திரை அளவை சரி செய்ய முதலில் கொடுக்கப்பட்டுள்ள கேன்வாஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் இதில் 9:16 என்ற முழு திரை அளவை தேர்ந்தெடுத்து டிக் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் இந்த புகைப்படங்கள் இருக்கு தேவையான அசைவை ஏற்படுத்துவதற்கு அனிமேஷன் என்ற நூலை கிளிக் செய்ய வேண்டும் இந்த அனிமேஷன் டூல் ஐ ஓபன் செய்த பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள த்ரோ ஜூம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டிக் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இதே போல் நாம் எத்தனை புகைப்படத்தினை அட் செய்து உள்ளோமோ அத்தனை புகைப்படத்திற்கும் இதேபோன்று அனிமேஷன் எபெக்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் பிப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த ஸ்டேட்டஸின் மேல் புறத்தில் இணைக்க வேண்டிய பிளாக் ஷேடோ இமேஜ், பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ, க்லோ எபெக்ட் பார்டர் இமேஜ் போன்றவற்றை இணைத்து அதற்கான பில்டிங் தூள்களை சரி பார்க்க வேண்டும்.
பின்னர் இந்த ஸ்டேட்டஸ் முழுமையாக எடிட் செய்த பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோவின் தரத்தை சரி செய்து மீண்டும் எக்ஸ்போர்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் இந்த வீடியோவினை கேலரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நன்றி.
How to Download Editing Materials
கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மெட்டீரியல்களின் லிங்கினை கிளிக் செய்து குறிப்பிட்ட வினாடி வெயிட் செய்த பின்னர் டவுன்லோட் லிங்க் திரையில் தோன்றும் இதனை கிளிக் செய்து சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

0 கருத்துகள்