Baby Birthday Status Video Editing Download

Baby Birthday Status Video Editing Download Materials.

Birthday Status Video Editing


இந்தப் பதிவில் (Baby Birthday Status Video) குழந்தை பிறந்தநாள் வீடியோ எவ்வாறு எடிட் செய்வது, மற்றும் எடிட் செய்ய என்னென்ன மெட்டீரியல்கள் தேவைப்படும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம், மற்றும் இதற்கு தேவையான மெட்டீரியர்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதையும், எங்கு டவுன்லோட் செய்வது என்பதையும் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவு நீங்கள் தனிச்சையாக ஓர் அற்புதமான குழந்தை பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

How to Edit Birthday Status Video

இதுபோல் வீடியோ எடிட் செய்ய உங்களிடம் ஏதேனும் ஒரு எடிட்டர் ஆப் தேவைப்படுகிறது, இந்த வீடியோவினை நான் எடிட் செய்ய இன்சாட் என்ற வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷனை பயன்படுத்தி உள்ளேன் இது Google Play Store கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது எனவே இலவசமாக இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் முதலில் இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விவரமாக பார்க்கலாம்.

முதலில் இந்த இன்சாட் ஆப்பினை ஓபன் செய்து கொள்ளுங்கள், பின்னர் இதன் முகப்பு பக்கத்தில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை கிளிக் செய்து வீடியோ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுது உங்களுடைய கேலரி ஓப்பன் ஆகும், இதில் இருந்து நீங்கள் எந்தெந்த புகைப்படங்களை பயன்படுத்தி இந்த பிறந்தநாள் வீடியோ எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த புகைப்படங்களை தேவையானவற்றை தேர்ந்தெடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற Tick ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய இடத்தை அடைவீர்கள், இந்த புகைப்படங்களில் அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய சில Tool களை பயன்படுத்தி ஒரு சிறப்பான வடிவம் அளிக்கலாம். முதலாவது இந்த புகைப்படங்கள் திரையில் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ட்ரான்ஸ்லேஷன் எஃபெக்ட் என்ற அம்சத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் அனிமேஷன் என்று இருக்கக்கூடிய Tool லை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் இல் வைத்துள்ள புகைப்படங்களுக்கு அசைவினை அளிக்கலாம். 
இது போன்ற முக்கியமான அம்சங்களை செய்த பின்னர் இந்த வீடியோவை முழுமை அடைய செய்ய சில எடிட்டிங் மெட்டீரியல்களை பயன்படுத்த வேண்டும். இந்த எடிட்டிங் மெட்டீரியல் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

1. Back Screen Shadow Png 


முதலாவது எடிட்டர் மெட்டீரியல் என்ன என்றால் (Black Screen Shadow PNG) பிளாக் ஸ்கிரீன் ஷேடோ இமேஜ் இது புகைப்படங்களின் கீழே வரக்கூடிய லிரிக்ஸ் வீடியோவிற்கு ஒரு ஹைலைட் லுக்கை கொடுக்கிறது எனவே இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை பயன்படுத்தி உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. Black Screen Lyrics Video


இரண்டாவதாக (Black Screen Lyrics) பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ இது உங்கள் ஸ்டேட்டஸில் தேவையான பாடலை இணைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் இந்த பாடல் வண்ண நிறத்தில் ஆன எழுத்துக்களை கொண்டு உங்கள் ஸ்டேட்டஸை மேலும் அழகு படுத்துகிறது.

3. Black Screen Birthday Template Video

மூன்றாவதாக (Template Video) பர்த்டே ஸ்டேட்டஸ் டெம்ப்லேட் வீடியோ இந்த டெம்ப்ளேட் வீடியோ வினை நீங்கள் பயன்படுத்தும் பொழுது இந்த ஸ்டேட்டஸ் வீடியோ முழுமையான பர்த்டே ஸ்டேட்டஸ் வீடியோவாக மாறுகிறது.

மூன்றையும் சரியாக சரியான இடத்தில் அமைத்து எடிட் செய்யும் பொழுது நீங்கள் முழுமையான பேபி பர்த்டே ஸ்டேட்டஸ் வீடியோ வினை தன்னிச்சையாக தயார் செய்து கொள்ள முடியும். 

இது போன்ற மெட்டீரியல்களை எவ்வாறு புகைப்படங்களுடன் இணைத்து அற்புதமான ஸ்டேடஸ் வீடியோ தயார் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோவை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

How to Edit This Status Video (Tutorial Video)




Download Editing Material

  • Black Screen Shadow PNG File

 


  • Birthday template video 



கருத்துரையிடுக

0 கருத்துகள்