Download Black Screen Template Video
இந்தப் பதிவில் பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும், இந்த டெம்ப்லேட் வீடியோ வினை பயன்படுத்தி எவ்வாறு வீடியோ எடிட் செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.இந்த டெம்ப்ளேட் வீடியோ வினை பயன்படுத்தி வீடியோ எடிட் செய்யும்பொழுது நீங்கள் எடிட் செய்யும் வீடியோவின் தரத்தை உயர்த்தி குறுகிய நேரத்தில் வீடியோ தயார் செய்து கொள்ள முடிகிறது.
இந்த டெம்ப்லேட் வீடியோ பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி நீங்கள் இலவசமாக உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் எந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட் செய்கிறீர்களோ அந்த வீடியோவினை எடிட் செய்து முடித்த பின்னர் லேயர் ஆக இந்த டெம்ப்ளேட் வீடியோ வினை இம்போர்ட் செய்ய வேண்டும்.
இம்போர்ட் செய்த இந்த டெம்ப்லேட் வீடியோ வினை பிளண்டிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் வரக்கூடிய ஸ்கிரீன் என்ற அமைப்பை கிளிக் செய்வதன் மூலம் இந்த டெம்ப்ளேட் வீடியோ வினை உங்கள் வீடியோவுடன் இணைத்துக்கொள்ளலாம்.
How to Download Template Video
இப்போது இந்த டெம்ப்லேட் வீடியோ வினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்த வீடியோவினை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை கிளிக் செய்த சிறிது நேரம் காத்திருக்க நேரிடலாம் பின்னர் இந்த வீடியோ உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் ஆக தொடங்கிவிடும்.

0 கருத்துகள்