Collage Effect Video Editing Material Download | InShot
இந்தப் பதிவில் இன்சாட் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு கொலேஜ் எஃபெக்ட் வீடியோ எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கவிருக்கிறோம். இந்த வீடியோ எடிட் செய்ய உங்களுக்கு ஒரு வீடியோ எடிட்டர் Video Editor App ஆப் மற்றும் Template Video டெம்ப்லேட் வீடியோ Lyrics Video லிரிக்ஸ் வீடியோ போன்றவை தேவைப்படுகிறது. இந்த டெம்ப்ளட் வீடியோ லிரிக்ஸ் வீடியோ, நான் எடிட் செய்திருக்கும் வீடியோவில் என்ன மெட்டீரியல்களை பயன்படுத்தி இருக்கின்றனவோ அந்த மெட்டீரியல்கள் கீழே டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, இதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
How to Edit Collage Effect Video
இதனை எடிட் செய்ய முதலில் InShot அப்ளிகேஷனை ஓபன் செய்து காலேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய கேலரி ஓப்பன் ஆகும், இதில் நீங்கள் என்னென்ன புகைப்படங்களை இணைக்க விரும்புகிறீர்களோ அந்த புகைப்படங்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக ஐந்து புகைப்படங்கள் நீங்கள் தேர்ந்தெடுத்து கொண்டீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள திக் ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும், இப்போது உங்களுடைய புகைப்படங்கள் ஒன்றாக இணைந்து விடும். பின்னர் இது சரியாக திரையில் தோன்றுகின்றதா என சரி செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் மீண்டும் InShot ஆப்பினை ஓபன் செய்து முகப்பு பக்கத்தில் இருக்கக்கூடிய வீடியோ Video என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும், பின்னர் நீங்கள் முன்னதாக எடிட் செய்த காலேஜ் இமேஜை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த பின்னர் இந்த புகைப்படம் திரையில் சரியாக அட்ஜஸ்ட் செய்து இதன் மேல் புறத்தில் ஓர் லேயர் இமேஜை தேர்ந்தெடுத்து அதன் பின்பு Background ரிமூவ் செய்ய வேண்டும்.
பின்பு இந்த ஸ்டேட்டஸ் வீடியோவிற்கான லிரிக்ஸ் வீடியோ மற்றும் டெம்ப்லேட் வீடியோவினை இணைக்க பிட் பிளஸ் என்ற ஐகானை கிளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம் நீங்கள் முழுமையாக எடிட் செய்து முடித்த பின்னர் வலது பக்கம் மேலே தோன்றக்கூடிய எக்ஸ்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோவை உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Materials
இப்போது இந்த வீடியோவினை எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Template Video
THANK YOU.

0 கருத்துகள்