Color Effect Video Editing Materials Free Download
இந்த கலர்ஃபுல் ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய நான் இன்சாட் என்ற எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் இதேபோன்று கலர் எபெக்ட் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு உங்களுக்கு விருப்பமான வீடியோ எடிட்டர் ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம் முதலில் இந்த வீடியோவினை எடிட் செய்ய உங்களுக்கு தேவையான மெட்டீரியல்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Necessary Materials
இந்த கலர்ஃபுல் ஸ்டேட்டஸ் வீடியோவினை எடிட் செய்ய கலர் டாட் டெம்ப்லேட் வீடியோ உங்களுக்கு தேவைப்படுகிறது எனவே இந்த பதிவில் கீழ்ப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி கலர் டெம்ப்லேட் வீடியோவினை உங்கள் கேலரிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் யாருடைய புகைப்படத்தை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களோடு புகைப்படத்தை முன்னதாகவே உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் மூன்றாவது இந்த ஸ்டேட்டஸ் வீடியோ வினை எடிட் செய்ய என்ன பாடல் அமைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தயார் செய்து உங்கள் கேலரியில் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் எடிட் செய்யும் வீடியோ எடிட்டர் ஆப் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் இப்போது இந்த மெட்டீரியல்களை பயன்படுத்தி எவ்வாறு கலர் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
How To Edit Color Effect Video Editing
முதலில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் எடிட்டர் ஆப்பினை திறந்து அதில் இன்புட் ஆப்ஷனில் நீங்கள் யாருடைய புகைப்படத்தை பயன்படுத்தி எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களுடைய புகைப்படங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் இந்த புகைப்படத்திற்கான ட்ரான்ஸ்லேஷன் எஃபெக்ட் இணைக்க வேண்டும் இந்த ட்ரான்ஸ்லேஷன் எபெக்ட் நீங்கள் என்ன வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த எடிட்டர் அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு விருப்பமான ட்ரான்ஸ்லஷன் ஆப் செய்து கொள்ளுங்கள் பின்னர் லேயர் ஆப்ஷனில் இந்த கலர் டாட் டேப்லெட் வீடியோவினை தேர்ந்தெடுத்து உங்கள் எடிட்டிங் ஸ்கிரீன் அளவிற்கு தகுந்தார் போல சரி செய்து கொள்ளுங்கள் பின்னர் ப்ளண்டிங் ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்கிரீன் என்ற அமைப்பை தொடுவதன் மூலம் இந்த கலர் டெம்ப்லேட் வீடியோ வினை கச்சிதமாக உங்கள் ஸ்டேட்டஸ் உடன் இணைத்துக் கொள்ள முடியும் பின்னர் மீண்டும் லேயர் ஆப்ஷனை கிளிக் செய்து லிரிக்ஸ் வீடியோ வினை தேர்ந்தெடுக்க வேண்டும் இந்த லிரிக்ஸ் வீடியோ வினை தேர்ந்தெடுத்த பின்னர் முன்னதாக டெம்ப்லேட் வீடியோவினை பிளட் செய்த போல் இதனையும் ப்ளண்டிங் ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்கிரீன் என்ற அமைப்பை தொட்டு இணைத்துக்கொள்ள வேண்டும் இப்போது நாம் அற்புதமான கலர் எபெக்ட் டெம்ப்லேட் வீடியோவினை தயார் செய்து விட்டோம். இதை சேவ் செய்ய எக்ஸ்போர்ட் என்றால் ஆப்ஷனை கிளிக் செய்து சேவ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Download Materials
இப்போது இந்த எடிட்டிங் தூள்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் ஆப்சன் கிளிக் செய்து குறிப்பிட்ட நேரம் காத்திருந்த பின்னர் திரையில் தோன்றக்கூடிய டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் இப்போது ஆட்டோமேட்டிக்காக உங்கள் கேலரியில் இந்த மெட்டீரியல் டவுன்லோட் ஆக ஆரம்பித்து விடும்.

0 கருத்துகள்