ALIGHT MOTION SHAKE EFFECT PRESENT 1

ALIGHT MOTION SHAKE EFFECT PRESENT 1




இந்தப் பதிவில் அலெக்மோஷன் அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு ஷேக் எஃபெக்ட் ஸ்டேட்டஸ் வீடியோ வினை தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கவிருக்கிறோம்.

இந்தப் பதிவில் இந்த ஷேக் எஃபெக்ட் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல் ஆன ஷேக் எபெக்ட் பிரசண்ட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இதை தொடுவதன் மூலம் நீங்கள் உங்கள் அலைமோஷன் அப்ளிகேஷனை அடைவீர்கள் மற்றும் இந்த ஸ்டேட்டஸ் வீடியோவில் பயன்படுத்தக்கூடிய லிரிக்ஸ் வீடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தியும் நீங்கள் சுலபமாக எடிட் செய்து கொள்ளலாம்.

How To Import This Project in Alight Motion app


  • 1) முதலில் அலிட் மோஷன் அப்ளிகேஷனை உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

  • 2) பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரசண்ட் லிங்கை கிளிக் செய்யவும்.

  • 3) இப்போது இந்த இணைப்பு நேரடியாக உங்கள் அலைமோஷன் ஆப்பிற்கு கொண்டு செல்லும், பின்னர் இம்போர்ட் என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும் இதனை கிளிக் செய்யவும்.

  • 4) சிறிது நேரம் பின்னர் இந்த ப்ராஜெக்ட் உங்கள் அலைக் மோஷன் ப்ராஜெக்ட் பக்கத்தில் பதிவாகி கொள்ளும்.

PRESENT LINK 

ALIGHT MOTION ஆப்பிற்கு இன்போர்ட் செய்யும் பொழுது ஏதேனும் சிக்கல் இருப்பின் மீண்டும் முயற்சித்து பார்க்கவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்