Heart Template Status Video Editing:VN Editing
இதுபோன்ற வீடியோக்களை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஸ்டேட்டஸ் வீடியோ எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான மெட்டீரியல்களை கிளிக் செய்து டவுன்லோட் செய்து உங்கள் கேலரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இதனைப் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் வீடியோக்களை சுலபமாக எடிட் செய்யலாம்.
இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்கள்:
பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ, பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ, இமேஜஸ், வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்.
- BLACK SCREEN LYRICS VIDEO
- BLACK SCREEN TEMPLATE VIDEO
- VIDEO EDITING APPLICATION
- PHOTOS.
BLACK SCREEN TEMPLATE VIDEO
இந்த டெம்ப்லேட் வீடியோ வினை நீங்கள் எடிட் செய்யும் வீடியோவில் இணைக்க பிளண்டிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்கிரீன் அமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Click Here to Download.
Generating Download Link...
0 கருத்துகள்