Vn Love Lyrics Video Editing Tamil | VN VIDEO EDITING TAMIL
இந்த வீடியோவினை நீங்கள் எடிட் செய்ய உங்களுக்கு ஏதேனும் ஒரு வீடியோ எடிட்டர் ஆப் தேவைப்படும் நான் இந்த வீடியோவினை எடிட் செய்ய இன்சாட் என்ற வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி உள்ளேன் இது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் ஃபோனில் நிறுவிக்கொள்ளலாம்.
பின்னர் இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ மற்றும் பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோ தேவைப்படும்.
இது அல்லாது நீங்கள் என்ன புகைப்படங்களை பயன்படுத்தி இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த "புகைப்படங்களையும்'' முன்னதாகவே உங்கள் மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஸ்டேட்டஸ் எடிட் செய்ய தேவையான மெட்டீரியல்கள் டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை தொடுவதன் மூலம் நீங்கள் இலவசமாக உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வீடியோவினை எவ்வாறு எடிட் செய்வது என்று தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் வீடியோ டுடோரியல் கொடுக்கப்பட்டுள்ளது இதை கிளிக் செய்து youtubeல் பார்த்துக் கொள்ளலாம், மற்றும் இதுபோன்று பல்வேறு வீடியோ எடிட்டிங் மெத்தட்களையும், எவ்வாறு எடிட் செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள TECH R TAMIL டெக் ஆர் தமிழ் என்ற youtube சேனலை பார்க்கலாம்.
0 கருத்துகள்